பீதியில் கிராம மக்கள்

img

ஒற்றை யானை வழிமறிப்பதால் பீதியில் கிராம மக்கள்

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா கிராமத்  துக்குச் செல்லும் வழியில் ஒற்றை யானை வாகனங் களை வழிமறிப்பதால் கிராம  மக்கள் பீதியடைந்துள்ளனர்.